உணவே மருந்து : மருந்தே உணவு

Create a website

July 25, 2009

சிறந்த வகை மூலிகை : தீரும் நோய்களும் - 2

  1. சிரியா நங்கை : விஷங்கள், மதுமேகம், உடல் பலவீனம்.
  2. .சிவகரந்தை : வாதம், பித்தம், காசம், விந்துநட்டம்.
  3. .சிறுபீளை : நீரடைப்பு, கல்லடைப்பு, முத்தோஷம்.
  4. .சீந்தில் : மதுமேகம், மலேரியா, பித்தம், தாது பலவீனம்.
  5. .திருநீற்று பச்சை : தோல் நோய்கள், வெட்டைசூடு, சளி, வாந்தி.
  6. .துத்தி : மூலம், அல்சர், கிட்னி வலிகள், நீர்சுருக்கு.
  7. துளசி : திரிதோஷம், சளி, ஆஸ்துமா, படர்தாமரை.
  8. தும்பை : சொறி, சிரங்கு, விஷங்கள், பீனிசம், வாதகப தோஷம்.
  9. தூதுவளை : சளி, இருமல், ஆஸ்துமா,ஈசினோபோலியா, பீனிசம், வாதகடுப்பு.
  10. நஞ்சறுப்பான் : கபம், கக்குவான், இருமல், விஷகடிகள்.
  11. நாயுருவி : மூலம், கபம், தேமல், மேகநோய்கள்.
  12. நில வேம்பு : கரம், நீர்கோவை, பித்த மயக்கம்.
  13. நில ஆவாரை : மலச்சிக்கல், மூலம், வயிறு உப்புசம், சிரங்கு.
  14. நொச்சி : சகல வாதங்கள், பீனிசம், இரைப்பு, இருமல்.
  15. பொடுதலை : இடுப்பு பிடிப்பு, ரத்தமூலம், மதுமேகம், தோல் நோய்கள்.
  16. பொன்னாங்கன்னி : கண் நோய்கள், மூலம், வாதம், உடல் உஷ்ணம்.
  17. புதினா : ருசியின்மை, வாந்தி, பசிமந்தம், அதிமலகழிவு.

சிறந்த வகை மூலிகை : தீரும் நோய்களும் - 1

  1. 1அருகம்புல் பொடி : அல்சர் , ஆஸ்த்மா , சர்க்கரை நோய் , விஷங்கள்
  2. அத்தி இலை பொடி : மூலம் , வயிற்று கடுப்பு , மலச்சிக்கல் , நீரிழிவு
  3. அகத்தி : உடல் உஷ்ணம் , பித்த மயக்கம் ,அல்சர்
  4. அரசு : நமைச்சல் , தாது நஷ்டம் , பெண் மலடு .
  5. அம்மான் பச்சரிசி : உடல் எரிச்சல் , வெள்ளை வெட்டை , உடல் காங்கை
  6. ஆவுரி : கீல்வாதம் , சளி , சகல விஷங்கள்.
  7. ஆடாதோடை : இருமல் , சளி ,ஆஸ்த்மா , பீநிஷம் , இருமலில் இரத்த கசிவு.
  8. ஆடு தீண்டபாளை : வயிற்று பூச்சி , சொறி, சிரங்கு , விஷகடிகள்.
  9. ஆல் : வயிற்று கடுப்பு , வெள்ளை விழுதல் , மேகநீர் .
  10. ஆவாரை இலை : சகல மூத்திர ரோகம் , அதிதாகம் , மதுமேகம்.
  11. ஓரிதழ் தாமரை : வெள்ளை , வெட்டை , நீர்சுருக்கு , தாது பலவீனம்.
  12. கரிசலாங்கண்ணி : மஞ்சள் காமாலை , இரத்த சோகை , ஈரல் கோளாறுகள் , வாதம்.
  13. கண்டங்கத்திரி : சளி , இருமல் , ஆஸ்துமா , ஈசினோபோலியா , பீனிசம்.
  14. கல்யாண முருங்கை : மூத்திர கோளாறுகள் , வாய் மற்றும் உள்வேக்காடுகள் .
  15. கருந்துளசி : இரைப்பு , இருமல் , நீர்கோவை , தாது பலவீனம் .
  16. கற்பூரவல்லி : சளி , இருமல் , காசம் , வாதகடுப்பு .
  17. கறிவேப்பிலை : பித்தம் , பசி மந்தம் , தலைமுடி நிறம் மங்கல
  18. காசினி : ஈரல்களின் சகல தோஷங்கள் , உடல் வீக்கம்.
  19. கீழாநெல்லி : மஞ்சள் காமாலை , அல்சர் , வயிற்று கோளாறுகள்.
  20. கொட்டைக்கரந்தை : வெள்ளை , கிரந்தி , தலை, மூளை மற்றும் இதய நோய்கள்.

July 24, 2009

இஞ்சி காயகல்பம் :

செய்முறை:
நன்கு சுத்தபடுத்திய மேல்தோல் நீக்கிய இஞ்சி 300 கிராம் எடுத்து அதை சிறியதுண்டுகளாக நறுக்கி, அதில் சுத்தமான மலைத்தேன் விட்டு,
இரண்டையும் ஒரு வாயகன்ற பத்திரத்தில் விட்டு அதில் மூழ்கும் வரை தேன்நன்கு விடவும்.
பின்பு அதை சூரிய ஒளியில் வைத்து எடுக்கவும். இவ்வாறு 30 நாட்கள் வைத்துஎடுத்து பாதுக்காக்கவும்.

3 முதல் 5 வில்லைகள் தினமும் காலை மட்டும் சாப்பிடவும்.
இத்துடன் அரிசி 250 gm மற்றும் இளநீர் மட்டும் அருந்திவரலாம்.
இவ்வாறு 3 மாதங்கள் தொடர்ந்தாலே நரை, திரை, மூப்பு மற்றும் பிணி சாக்காடு இன்றி வாழலாம் .

வாந்தி, பேதி கட்டுப்பட

இஞ்சிசாறு 100 மி லி.
எலுமிச்சை சாறு 50 மி லி.
சிறிது சர்க்கரை சேர்த்து அருந்த
உடனே வாந்தி, பேதி கட்டுப்படும்.

நன்கு பசியெடுக்க :

இஞ்சியை மேல்தோல் நீக்கி வட்டமாக நறுக்கி ஒரு கண்ணாடி பத்திரத்தில்போட்டு அதன் மேல் சர்க்கரையை தூவி விடவும். சர்க்கரை கரைந்ததும் அதில்இரண்டு வில்லைகளை நன்கு மென்று விழுங்கவும். நன்கு பசி எடுக்கும்.

July 23, 2009

முகப்பரு மறைய :

  • வெள்ளை மெழுகு மென்மையாக தடவவும்.
  • சந்தனம் மற்றும் மஞ்சள் அரைத்து பூசவும்.
  • அரிசி மாவினை முகத்தில் தடவி பின் குளிர்ந்த நீரில் கழுவவும்.

நீரிழிவு நோய்க்கு :

இலவமர பட்டை : 30 gm
கருஞ்சீரகம் : 15 gm
மேற்கண்டவற்றை நன்கு பொடித்து காலை, மாலை, இரவு உணவுக்கு முன்புமோரில் கலந்து அருந்திவர நீரிழிவு நோய் கட்டுப்படும்.
மேலும் கை, கால், மூட்டு வலி குணமாகும்.
வாய்புண், கண் எரிச்சல், சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

July 22, 2009

பழங்களின் பயன்கள் : வாழைபழம்

  • உடலை பொன்னாக்கும்
  • உடல் உறுதி பெறும்
  • தாது பலம் பெறும்
  • வெறியை நீக்கும்
  • உடல் சூட்டை தனித்து மிகுந்த குளிர்ச்சியை தரும்
  • பித்த நோய் தீரும்
  • வயிற்றுபுன் ஆறும்

பழங்களின் பயன்கள் : பலாபழம்

  • வலிமையை தரக்கூடியது
  • மலத்தை இளக்கும் தன்மை உடையது
  • நோய் எதிர்க்கும் தன்மைஉடையது
  • வயிற்றுபுண் குணமாகும்
  • புற்று நோயை எதிர்க்கும்
  • முதுமையை தடுக்கும்

பழங்களின் பயன்கள் : மாம்பழம்

  • மனசோர்வை நீக்கும்
  • ஆண்மையை அதிகரிக்கும்
  • உடல் வன்மையை அதிகரிக்கும்
  • பசியை தூண்டும்

List of Siddha Colleges

S.No. Name and address Admission capacity(seats)
1. Govt. Siddha Medical College , Palayamkottai –, Tamil Nadu. BSMS - 100
MD 60
Government
2. Govt.Siddha Medical College , Arumbakkam, Chennai ,TN BSMS – 50
MD (Sid)- 20
Government
3. Sri Sai Ram Siddha Medical College , Sriperumputhur, T.N. BSMS -30 Private
4. Velu Mailu Siddha Medical College , Sriperumputhur, T.N. BSMS -30 Private
5. A.T.S.V.S. Siddha Medical College Munchirai Distt. Kanyakumari, T. N. BSMS -30 Private
6. Shri Shantigiri Siddha Medical College , Koliyakode, Thiruvananthapuram, Kerala. www.santhigiriashram.org BSMS- 50 Private
7. National Institute of Siddha, Tambaram, Chennai,TN MD -30 Government

What is Siddha Medicine

‘Siddha Medicine’ means medicine that is perfect. . Siddha Medicine revitalizes and rejuvenates the organs, the dysfunction of which is causing the disease. This brings back normal functioning of the organs. It also maintains the ratio of Vata, Pitta and Kapha, thus maintaining the healthy state of the body. Since no artificial chemicals are involved, it doesn’t cause any side effects. The Siddha Medicine given to practitioners include leaves, flowers, fruit and various roots in a mixed basis. In some extrodinary cases this medicine is not at all cured. For those such cases they recommend to take Thanga Pashpam in it Gold is also added in an Eating method.

Most of the practicing Siddha medical practitioners are traditionally trained usually in families and also by different gurus(teachers). When the guru is also a martial arts teacher, he is also known as an Ashan. Practicing this special healing art from obscure clinics, they can help to heal many maladies which are untouched by western medicine alone. They make a diagnosis after a patient's visit and sets about to refer their manuscripts for the appropriate remedies which a true blue physician compounds himself or herself from thousands of herbal and herbo-mineral resources. The unique methodology of Siddha thought helped decipher many causes of disorders and the formulation of curious remedies which may sometimes have more than 250 ingredients.

About Sidhhars

According to the scriptures, there were 18 principal Siddhars. Of these 18, Agasthiyar is believed to be the father of Siddha Medicine.

Siddhars were of the concept that a healthy soul can only be developed through a healthy body. So they developed methods and medication that are believed to strengthen their physical body and thereby their souls. Men and women who dedicated their lives into developing the system were called ‘Siddhars’. They practiced intense yogic practices, including years of fasting and meditation. And believed to have achieved super natural powers and gained the supreme wisdom and overall immortality. Through this spiritually attained supreme knowledge, they wrote scriptures on all aspects of life, from arts to science and truth of life to miracle cure for diseases.

The Siddhars wrote their knowledge in palm leaf manuscripts, fragments of which were found in different parts of South India. It is believed that some families may possess more fragments, but keep them solely for their own use.

About Siddha Medicine

The Siddha medicine is a form of south Indian Tamil traditional medicine and part of the trio Indian medicines - Ayurveda, Siddha and Unani. This system of medicine was popular in ancient India, Due to the antiquity of this medical system.
The Siddha system of medicine is believed to be the oldest medical system in the known universe. The system is believed to be developed by the Siddhars, the ancient supernatural spiritual saints of India and the Siddha system is believed to be handed over to the Siddhar by the Hindu God - Lord Shiva and Goddess Parvathi.
So are the Siddhars, the followers of Lord Shiva(saivam).Siddhar's Total Nos are eighteen in them Agathiyar Is the First Siddhar.
 

blogger templates | Make Money Online