- 1அருகம்புல் பொடி : அல்சர் , ஆஸ்த்மா , சர்க்கரை நோய் , விஷங்கள்
- அத்தி இலை பொடி : மூலம் , வயிற்று கடுப்பு , மலச்சிக்கல் , நீரிழிவு
- அகத்தி : உடல் உஷ்ணம் , பித்த மயக்கம் ,அல்சர்
- அரசு : நமைச்சல் , தாது நஷ்டம் , பெண் மலடு .
- அம்மான் பச்சரிசி : உடல் எரிச்சல் , வெள்ளை வெட்டை , உடல் காங்கை
- ஆவுரி : கீல்வாதம் , சளி , சகல விஷங்கள்.
- ஆடாதோடை : இருமல் , சளி ,ஆஸ்த்மா , பீநிஷம் , இருமலில் இரத்த கசிவு.
- ஆடு தீண்டபாளை : வயிற்று பூச்சி , சொறி, சிரங்கு , விஷகடிகள்.
- ஆல் : வயிற்று கடுப்பு , வெள்ளை விழுதல் , மேகநீர் .
- ஆவாரை இலை : சகல மூத்திர ரோகம் , அதிதாகம் , மதுமேகம்.
- ஓரிதழ் தாமரை : வெள்ளை , வெட்டை , நீர்சுருக்கு , தாது பலவீனம்.
- கரிசலாங்கண்ணி : மஞ்சள் காமாலை , இரத்த சோகை , ஈரல் கோளாறுகள் , வாதம்.
- கண்டங்கத்திரி : சளி , இருமல் , ஆஸ்துமா , ஈசினோபோலியா , பீனிசம்.
- கல்யாண முருங்கை : மூத்திர கோளாறுகள் , வாய் மற்றும் உள்வேக்காடுகள் .
- கருந்துளசி : இரைப்பு , இருமல் , நீர்கோவை , தாது பலவீனம் .
- கற்பூரவல்லி : சளி , இருமல் , காசம் , வாதகடுப்பு .
- கறிவேப்பிலை : பித்தம் , பசி மந்தம் , தலைமுடி நிறம் மங்கல
- காசினி : ஈரல்களின் சகல தோஷங்கள் , உடல் வீக்கம்.
- கீழாநெல்லி : மஞ்சள் காமாலை , அல்சர் , வயிற்று கோளாறுகள்.
- கொட்டைக்கரந்தை : வெள்ளை , கிரந்தி , தலை, மூளை மற்றும் இதய நோய்கள்.
July 25, 2009
சிறந்த வகை மூலிகை : தீரும் நோய்களும் - 1
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment